சிட்டா என்றால் என்ன

சிட்டா என்றால் என்ன - சிட்டா என்பது மொத்த பட்டாக்களின் தொகுப்பு ஆகும். இரண்டிற்குமே வித்தியாசம் உள்ளது. பட்டா வேறு சிட்டா வேறு என்பதை பயனாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சிட்டா பொறுத்தவரை கிராம நிர்வாக அதிகாரி கண்காணிப்பில் இருக்கும். 

மேலும் கிராம நிர்வாக அதிகாரி சிட்டாவின் கணக்குகளை ஜூலையில் இருந்து ஜூன் வரையும் சரி பார்ப்பார். மேலும் அவர் சிட்டா வை அப்டேட் செய்து வருவார் அந்த ஜூலையில் இருந்து ஜூன் வரையிலான தொகுப்புகளை. அதாவது நிலம் பட்டா பெயர் மாறுதல் போன்றவை நடந்தால் சிட்டாவில் அப்டேட் செய்து வருவார்.

சிட்டா என்றால் என்ன


சிட்டாவில் அரசாங்க பதிவேடு மற்றும் நில பதிவேடு அப்டேட் செய்து இருக்கும். மேலும் அது நஞ்சை மற்றும் புஞ்சை நிலம் இவை இரண்டுமே பயன்பாட்டில் இருக்கிறதா என காட்டி விடும்.

பொதுவாக வருவாய்துறைகள் கிராம கணக்குகள் அடிப்படையில் தான் ஒவ்வொன்றும் எடுத்துரைக்கும். அதாவது கிராம கணக்குகள் மொத்தமாக 24 எண்கள் உள்ளன. அதில் பிரிவு மற்றும் A வரிசை, B வரிசை மற்றும் C வரிசை என காணப்படும்.

இதில் சிட்டா கிராம கணக்கு எண் 10 அடிப்படையில் அனைத்தும் பின்பற்று கிறது. அதில் ஒவ்வொன்றாக சிட்டா மற்றும் நிலவரி பட்டா தொகுப்புகள் அடங்கி இருக்கும்.

சிட்டா அடங்கல் என்றால் என்ன 

சிட்டா ஆனது VAO கீழ் செயல்படும். பட்டா ஆனது தாசில்தாரின் கீழ் செயல்படும். 

உயில் என்றால் என்ன 

அடமான பத்திரம் மாதிரி PDF

Fb பேஜ்