அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை ( கத்திரியில் என்ன செய்யக்கூடாது ) -  கடும் வெப்பங்கள் இந்த காலகட்டத்தில் சுட்டெரிக்கும். அதனாலேயே வருடா வருடம் வருகின்ற இந்த வெயிலினை மக்கள் ஒவ்வொரு முறையும்  புறக்கணிப்பர். இதில் நாம் நன்மையும் செய்யலாம். அதே சமயத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் நிச்சயமாக பின்பற்ற வேண்டும். வருட மத்தியில் 25 நாட்கள் வீதம் இந்த சித்திரை கத்திரி வருகின்றது. மற்ற மாதங்களை காட்டிலும் இந்த நாட்களில் மிகவும் அதிக வெப்பநிலை உண்டாகும்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை


செய்யக்கூடிய விஷயங்கள்

1. யாகம்.

2. சத்திரம் மற்றும் திருமண மண்டபம் கட்டுதல்.

3. உபநயனம்.

செய்யக்கூடாத விஷயங்கள்

1. மொட்டை போடுதல்.

2. செடி, மரங்கள் அழிக்கக்கூடாது.

3. விதை விதைக்க கூடாது. 

இதனை தவிர்த்து இன்னும் பல விஷயங்களை அன்றைய தினங்களில் நாம் அறவே தவிர்க்க வேண்டும். அவற்றில் சில கீழே கொடுத்துள்ளோம்.

இதையும் வாசிக்க: தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்யலாம்

1. அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா

செய்யலாம்.

2. அக்னி நட்சத்திரத்தில் வீடு குடி போகலாமா

வீடு சம்பந்தப்பட்ட எந்த காரியங்களையும் செய்ய வேண்டாம்.

இதையும் வாசிக்க: திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தால்