அகவிலைப்படி கணக்கிடும் முறை 2024

அகவிலைப்படி கணக்கிடும் முறை 2024 உயர்வு என்றால் என்ன ( agavilaipadi in tamil ) மற்றும் DA கணக்கிடும் முறை - நாம் உபயோகிக்கும் பொருளுக்கு ஏற்ப நமது சம்பளம் அதிகமாகும் பட்சத்தில் அதனை அகவிலைப்படி எனலாம். அதாவது ஊதியம் குறைவாக இருந்தால் பொருட்களை ஏதும் அதிகமாக வாங்க இயலாது. அதற்கு ஏற்றாற்போல் சம்பளத்தை ஈடு கட்டுவது அகவிலை எனலாம். பொதுவாக ஒரு மனிதர் தன் வாழ்நாளில் சம்பாதிக்கும் பணத்தை முக்கால் பாகம் பொருட்களை வாங்குவதற்கே மட்டுமே செலவு செய்கிறார்கள். ஆனால் அதில் கால் பாக மக்களே சமாளித்து வருகின்றனர். மீதம் உள்ள நபர்கள் தடுமாறி தான் அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி அகவிலையை ஈடு கட்டுகின்றனர்.

அகவிலைப்படி கணக்கிடும் முறை 2024


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 20234

அப்டேட் ஜனவரி 01, 2023

தமிழக முதல்வர் அவர்கள் தற்போது அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் உயர்த்தி அரசாணையை ஒன்று பிறப்பித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசாங்க ஊழியர்களுக்கு 34 சதவீதமாக டி ஏ வாக இருந்தது. தற்போது நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் 16 லட்சம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மேலும் 2359 கோடி வரையும் வருடத்திற்கு செலவாகும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர் 2024

டிசம்பர் 2021 வரையும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்குமே 17 சதவீதம் வரை DA எனப்படும் சம்பள உயர்வை ஏற்றி தருவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 14 சதவீதம் ஏற்றி கிட்டத்தட்ட 31 சதவீதம் வரையும் DA ஏற்றினார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் செலவாக 8, 724 கோடிகள் வரையும் செலவாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024

நுகர்வோரின் புள்ளிகள் அடிப்படையில் இந்த சம்பளத்தை உயர்த்துகின்றனர். ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இந்த இரண்டு மாதத்தில் தான் சம்பள உயர்வை நிர்ணயிப்பார்கள். அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்று கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

115.75 சராசரி எண்ணாக வைத்து கொண்டு ஒவ்வொரு மாதமும் நுகர்ப்புள்ளி வெளியிடுவர். மொத்தமாக 12 மாதங்கள் இந்த புள்ளிகள் கணக்கிடப்படும். அந்த 12 புள்ளிகளையும் 12 ஆல் வகுத்தால் சராசரியாக ஒரு எண் கிடைக்கும். அதனையும் 115.76 கழித்து 100 ஆல் பெருக்கி வரும் விடையை மறுபடியும் 115.76 ஆல் வகுத்தால் கிடைக்கும் சதவீதம் தான் இந்த அகவிலைப்படி.

மாநில தகவல் ஆணையர் 2024