-->
அடங்கல் படிவம் download

அடங்கல் படிவம் download

அடங்கல் படிவம் download - அடங்கல் என்பது நிலத்தின் பரப்பளவு மற்றும் நஞ்சை அல்லது புஞ்சை நிலங்களின் தொகுப்பு ஆகும். மேலும் சாகுபடி விவரம் சர்வே எண்கள் அடங்கிய தொகுப்பும் என்றும் கூட சொல்லலாம்.

1. VAO அடங்கல் படிவத்தை வழங்குவார்

2. வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது

எதற்காக இந்த அடங்கல் படிவம் 

1. சிறு குறு விவசாயி சான்றிதழ் 

2. விவசாய கடன் ( நிலத்தை மேம்படுத்துவதற்காக )

அடங்கல் சான்று எப்படி ஆன்லைன் இல் எடுப்பது ?

1. தமிழ்நாடு இ சேவை மையம் இணையத்தளம் சென்று லாகின் option யை தேர்வு செய்யுங்கள் 

2. பிறகு rev 001 E Adangal என்ற லிங்க் யை தேர்வு செய்யுங்கள் 

3. டவுன்லோட் செய்த பின்னர் சப்மிட் கொடுங்கள் 

அடங்கல் படிவம் download


ஒருவேளை அதன் லிங்க் இல்லை என்றால் நீங்கள் நேரில் கிராம நிர்வாக அலவலகரிடம் சென்று விண்ணப்பிக்கலாம். உங்கள் நிலத்தின் பட்டா, பத்திரம் நகல் மற்றும் ஆதார் அட்டை எடுத்துக்கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பட்டா சிட்டா கோ இன் இணையதளத்தின் அனைத்து விதமான Tn E சேவை விவரங்களை கொடுத்து வருகின்றோம்.

குறிப்பு 

தமிழ்நாடு இணையதள சேவையில் அடங்களுக்கான லிங்க் தரவில்லை. நீங்கள் VAO இடம் நேரில் சென்று தான் விண்ணப்பிக்க முடியும். ஒரிஜினல் வெப்சைட் இல் அப்லோட் செய்தால் நாங்கள் இந்த பக்கத்தில் அப்டேட் செய்கிறோம்.

நீங்கள் அத்தனை விதமான அடங்கல் நியூஸ் படித்து பயன் பெறுங்கள். அதில் என்னென்ன தலைப்புகள் மற்றும் அதன் விவரங்கள் பின்வருவனவற்றுள் இணைக்கப்பட்டுள்ளன.

சிட்டா அடங்கல் படிவம் 

சிட்டா அடங்கல் என்றால் என்ன 

இ அடங்கல்

அடங்கல் சான்று