ஆதாரம் வேறு சொல், ஆதாரம் meaning in tamil english - எந்த ஒரு செயலையும் நாம் நிரூபிக்க ஆதாரம் தேவை. ஆதாரம் என்றால் ஒரு வகையில் சாட்சி ஆகும். ஏனெனில் தகுந்த ஆதாரம் இருந்தால் தான் உண்மையானது வெளிப்படும் மற்றும் பொய்யும் வெளிப்படும். இதற்கான சரியான எடுத்துக்காட்டுகளுடன் கீழே உள்ள பத்தியில் காணலாம்.
எடுத்துக்காட்டு
1. ஒருவர் மற்றொருவரிடம் இருந்து ரூபாய் 10, 000 கடன் பெற்றுக்கொண்டார். அதற்கு சில கால அவகாசமும் கொடுத்தார். அந்த நேரமும் வந்துவிட்டது. ஆனால் வாங்கிவர் பணம் வாங்கவில்லை.
பொதுவாக கடன் வாங்குபவர்களிடம் கடன் கொடுப்பவர் பாண்ட் பத்திரத்தில் கையொப்பம் இடுவர். மேலும் தகுந்த சாட்சியாக ஒருவரை நியமிப்பர். இதில் பாண்ட் பத்திரம் மற்றும் சாட்சி இவைகள் தான் ஆதாரம் ஆகும்.
இதையும் படிக்கலாமே: மீதியை இப்படியும் சொல்லலாம்
ஆதாரம் வேறு பெயர்கள்
1. சாட்சி
2. நிரூபணம்
3. சான்று
4. அத்தாட்சி.
இதையும் படியுங்க: பெருமகிழ்ச்சி வேறு சொல்