பெருமகிழ்ச்சி வேறு சொல் - மனிதர்கள் தான் வாழும் வாழ்க்கையில் பெருமளவில் மகிழ்ச்சியை இழந்து விடுகின்றனர். ஏனெனில் அவர்களாகவோ அல்லது பிறர்களாகவோ உருவாக்கும் மன அழுத்தம், கடன் சுமை, ஆரோக்கியம் மற்றும் பல காரணங்களாக அமைகிறது. மேற்கண்ட பிரச்சனைகள் வருவதன் மூலம் அவர்கள் வாழ்நாளில் பாதியளவு மகிழ்ச்சியை தொலைத்து விடுகின்றனர்.
மகிழ்ச்சி என்பது சந்தோசத்தை குறிக்கும். ஒரு செயலை திருப்திகரமாக செய்து முடித்து விட்டோமேயானால் அப்போது உண்டாகுகின்றது இந்த மகிழ்ச்சி. இந்த சொல்லுக்கு களிப்பு, சந்தோசம் அல்லது ஆனந்தம் என்பது பொருள். ஆனால் இதில் பெருமகிழ்ச்சி ஒன்று அடங்கியுள்ளது. அதாவது ஏதாவது ஒரு செயலை செய்து அதனை முழுவதுமாக முடித்து விட்டு எதிர்ப்பாராத நேரத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் உங்களுக்கு வருவது அல்லது தோன்றுவது பெருமகிழ்ச்சியாகும்.
இதையும் படிக்கலாமே: உழவுத் தொழில் சார்ந்த சொற்கள்
பெருமகிழ்ச்சி வேறு பெயர்கள்
1. மிகுந்த மகிழ்ச்சி
2. அதீத மகிழ்ச்சி
3. பேரானந்தம்
4. புளகாங்கிதம்
5. பரவசம்.
இதையும் தெரிஞ்சிக்கலாமே: பிரசித்தி பெற்ற வேறு சொல்