பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ( Ponnamaravathi ) - புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஒன்றியம். 13 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த பொன்னமராவதியும் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை ஏறக்குறைய 87, 798 ஆகும். அதாவது இதன் கீழ் கட்டுப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை ஆகும். கறம்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் போல இங்கும் தனியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒன்று உள்ளது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்


1. ஆலவயல்

2. அம்மன்குறிச்சி

3. அரசமலை

4. ஆலம்பட்டி

5. இடையத்தூர்

6. உசிலம்பட்டி எம்

7. உசிலப்பட்டி பி

8. கண்டியாநத்தம்

9. கல்லம்பட்டி

10. காட்டுப்பட்டி

11. கீழத்தானியம்

12. காரையூர்

13. கோவனூர்

14. கூடலூர்

15. கொப்பனாப்ட்டி

16. சேரனூர்

17. ஏனாதி

18. ஒலியமங்கலம் 

19. செவலூர்

20. சேரனூர்

21. திருக்கலாம்பூர்

22. சுந்தரம்.

மேற்குறிப்பிட்டுள்ள 22 மட்டுமல்லாமல் 20 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. மொத்தமாக 42 மன்றங்கள் உள்ளன. இதன் அஞ்சல் குறியீடு 622 407 ஆகும்.

Home - PattaChitta.Co.in