மீதியை இப்படியும் சொல்லலாம்

மீதியை இப்படியும் சொல்லலாம் - நாம் ஏதாவது ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால் அதற்கு முழு பணமும் கொடுப்போம். இது ஒரு நேரத்தில் மட்டுமே நடக்கும். ஏனெனில் இரண்டு மூன்று ஏன் பத்து ரூபாய் கூட இருக்கும்.  மீதம் உள்ள தொகை அல்லது மீதம் நமக்கு தரவேண்டிய தொகை அல்லது மீதம் நாம் தரவேண்டிய தொகையை மீதி எனலாம். இது பணத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவற்றிக்கும் பொருந்தும்.

மீதியை இப்படியும் சொல்லலாம்


உதாரணம் 1

1. நான் நேற்று கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கினேன். அது மதிப்பு ரூபாய் 98 ஆகும். நான் 100 ரூபாய் கடைக்காரரிடம் கொடுத்தேன். எனக்கு அவர் மீதமுள்ள தொகை இரண்டு ரூபாய் கொடுத்தார்.

இதையும் தெரிஞ்சிக்கிட்டு போங்க: திங்கள் வேறு பெயர்கள்

உதாரணம் 2

2. இம்மாதத்தில் உள்ள 28 நாட்களிலும் சுப விசேஷங்கள் செய்ய முடியாது. மீதமுள்ள இரண்டு நாட்களை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.

மீதி வேறு சொல் அல்லது மீதி என்பதற்கு இணையான சொல்

1. எஞ்சியுள்ள

2. மிச்சம்.

இதையும் படிக்கலாமே: ஈகை பொருள்