திங்கள் வேறு பெயர்கள் - கிழமைகளில் வருகின்ற திங்களை சற்று விரிவாக காணலாம். வாரத்தின் முதல் நாளாக நாம் நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் வாரத்தில் இரண்டாம் நாள் தான் இந்த திங்கள். அதாவது ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் வருகின்ற தினமே இந்த தினமாகும். ஏனெனில் ஞாயிற்று கிழமை பொது விடுமுறை என்பதால் அடுத்த நாளான திங்களை தான் நாம் வாரத்தின் முதல் நாளாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்கின்றோம்.
திங்கள் என்பது நமக்கு கிழமையாக தான் தெரியும். ஏனெனில் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் நாம் தினசரி உபயோகப்படுத்தி வருகிறோம். ஆனால் கிழமை அல்லாது நிறைய பெயர்கள் இந்த சொல்லுக்கு உண்டு. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: அரசன் வேறு சொல்
திங்கள் வேறு சொல்
1. நிலவு
2. சந்திரன்
3. மதி
4. மாதம்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: செய்தித்தாள் வேறு சொல்