அரசன் வேறு சொல்

அரசன் வேறு சொல் மற்றும் பெயர்கள் ( வேந்தன், ராஜா ) - அரசன் என்பர் நாட்டினை ஆளக்கூடியவர் ஆவார். இந்த அரசு முறை தற்போது செயல்பாட்டில் இல்லை. முன்னர் காலத்தில் அரசர் ஆட்சி தான் எங்கும் இருந்தது. இந்த அரசருக்கு கீழ் பணிபுரிய அமைச்சர்களை அரசர் அவர்கள் நியமிப்பார்.

தற்போது எப்படி நம் தமிழ்நாட்டில் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை செயல்படுகின்றதோ அதேபோல் தான் முன்னர் காலத்திலும் அரசவை செயல்பட்டது. நாட்டிற்கு என்ன தேவையோ அதனை விரைவில் செயல்படுத்துவது அரசனின் கடமை அல்லது நோக்கமாகும். இவருக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது. அதில் சில முக்கியமானவை மட்டுமே இந்த பதிவில் அப்டேட் செய்துள்ளோம்.

அரசன் வேறு சொல்


அரசர் வேறு பெயர்கள்

1. மன்னன்

2. மகாராஜா

3. கோ

4. வேந்தன்

5. பேரரசன்

6. அரசகுமாரன்

7. நாட்டு தலைவன்.

இதையும் படியுங்க: உணவு வேறு சொல்