உணவு வேறு சொல் - உணவுகள் இல்லை என்றால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் மற்ற உயிரனங்கள் வாழ முடியாது. தண்ணீர் பருகி 40 நாட்கள் இருந்தாலும் சக்தி ஏதும் நம்மில் இருக்காது. அதனால் உணவு என்பது இன்றி அமையாதது ஆகும். மனிதனுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் உணவானது முதல் இடம் வகிக்கிறது.
இது மனிதன் வாழ்வதற்கு உதவினாலும் நல்ல ஆரோக்கியத்தினை கொடுக்க வல்லது. அதனாலேயே ஒரு மனிதன் மூன்று வேளை வீதம் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த மூன்று வேளைக்கும் ஒரு நேரமுண்டு. காலையில் 08 மணி, மதியம் 02 மற்றும் இரவு 08 மணிக்குள்ளாகவே உணவுகளை மேற்கொள்தல் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தினை கொடுக்கும்.
இதையும் படியுங்க: தானியங்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
உணவுகளில் நிறைய வகைகள் உண்டு. உதாரணமாக காலை, மதியம் மற்றும் இரவுக்கு என்று ஒவ்வொரு உணவு என எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் அதில் புரதம், வைட்டமின், நார், எண்ணெய், கொழுப்பு மற்றும் தாது உப்புகள் நிறைந்த உணவுகளை மேற்கொள்தல் கூடுதல் நன்மையை தரும்.
உணவு வேறு பெயர்கள்
1. சாப்பாடு
2. அன்னம்
3. புழுக்கல்
4. கூழ்
5. ஆகாரம்
6. ளிகை
7. தளி.
இதையும் படிக்கலாமே: தொடக்கம் வேறு சொல்