தானியங்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள்

தானியங்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை ( சொற்கள் ) - என்னதான் நவீன உலகமாக இருந்தாலும் அதில் தானியங்களின் பங்கு மிக அதிகம் என்றே சொல்ல முடியும். ஆனாலும் இன்று தானியங்கள் விளைச்சல் குறைவாகவும் அதே சமயத்தில் மக்கள் வேறு வேறு உணவுகளுக்கு சென்றதனால் இந்த தானியங்களின் பங்கு சற்று குறைந்து விட்டது. அதன் அருமை தெரிந்து மக்கள் தினமும் பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றனர்.

தானியங்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள்


இந்த தானியங்களை இரு வகைகளாக பிரித்து கொள்ளலாம். ஒன்று சிறு தானியம் மற்றொன்று நவதானியம் ஆகும். இவற்றில் உள்ள உணவுகளை நம் வாழ்வில் சேர்த்து கொண்டாலே நமது ஆயுள் நீடிக்கும் மற்றும் ஆரோக்கியத்தோடும் வாழலாம். இதில் பொதுவாகவே கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாது உப்புகள், புரதம் மற்றும் எண்ணெய் சத்து என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தளவு இதில் நிறைந்துள்ளது. சந்தையில் இதன் விலைகள் சற்று அதிகமாக காணப்படுகின்றது. இங்கே கீழே சில முக்கிய தானியங்களின் பெயர்களின் வேறு சொல் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதனை தெரிஞ்சிக்கோங்க: நவதானியங்கள் பெயர்கள் 

தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் யாவை

1. முதிரை - அவரை

2. காழ் - புளி

3. கூலம் - நெல்

4. முத்து - ஆமணக்கு

5. பயறு - உளுந்து

6. கடலை - வேர்க்கடலை.

இதையும் படியுங்க: சிறுதானியங்கள் பெயர்கள்