ழ் வரிசை சொற்கள்

ழ் வரிசை சொற்கள் ( zh varisai sorkal ) - சென்ற பதிவில் நாம் 'ழ்' என்கிற எழுத்தில் முடிகின்ற வார்த்தைகளை பார்த்தோம். தற்போது 'ழ்' வரிசை சொற்களை காண போகின்றோம். இந்த எழுத்து கண்டிப்பாக சொல்லின் முதலில் வராது.

ழ் வரிசை சொற்கள்


1. ஆழ்துளை கிணறு

2. கீழ்நோக்கி

3. மகிழ்ச்சி

4. கேழ்வரகு

5. தமிழ்நாடு

6. இகழ்ச்சி

7. புகழ்ச்சி.

இதையும் படிக்க: ழ் முடியும் சொற்கள்