வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம்

வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம் எடுக்க -  வில்லங்கம் என்பது சொத்து தொடர்பான விஷயங்களை அறிவது. அடமானம், கடன், லோன், பவர் போன்ற காரணங்கள் இருந்தால் எளிமையாக நாம் வில்லங்க சான்றிதழில் அறிய முடியும். ஆன்லைனில் EC எடுக்க முடியாதவர்கள் அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பங்களை வாங்கி கொண்டு அப்ளை செய்யலாம்.

வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம்


1975 க்கு பிறகு உங்கள் நிலம் அல்லது பிறருடைய நிலம் எதுவாக இருந்தாலும் ஆன்லைனில் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு முந்தைய காலங்களில் நாம் அப்ளை செய்து தான் வாங்க முடியும். இதற்கான படிவங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1 முதல் 10 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது.

இதையும் படிக்க: வில்லங்க சான்று online tamil

விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள்

1. மனுதாரர் பெயர்

2. மனுதாரர் முகவரி  தொலைபேசி எண்

3. சொத்து விபரம்

4. கிராமத்தின் பெயர்

5. தெருவின் பெயர்

6. பழைய புல எண், புதிய புல எண், நகர புல எண், பிளாக் எண், வார்டு எண்

7. பழைய கதவு எண், புதிய கதவு எண்

8. சொத்தின் பரப்பளவு

9. கட்டிட பரப்பளவு

10. எல்லைகள்.

Tnreginet site