வீடு மனை வாங்க நல்ல நாள் 2024

வீடு மனை வாங்க நல்ல நாள் 2024 நல்ல மாதம் ( veedu manai vanga nalla matham 2024 ) - வீடு அல்லது பூமி என்றும் ஒரே அர்த்தத்தில் நாம் கூறலாம். பொதுவாக வீடு கட்டும்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக நல்ல நாளில் வீடு கட்டி இருக்க வேண்டும் என்பதே. அது அனைத்து விஷயத்திலும் சரியாக இருக்காது என்பதே நிசப்தமான உண்மை. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாதமும் நல்ல நாட்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரையும் வருகிறது. இது ஒரு தோராய மதிப்பு ஆகும். ஒரு சில நேரங்களில் மாதம் இரண்டு நாட்கள் மட்டுமே முகூர்த்தங்களாக இருக்கும்.

வீடு மனை வாங்க நல்ல நாள் 2024


முடிந்த வரையில் மக்கள் கல்யாண முகூர்த்த நாட்களில் தான் வீடுகளை கட்டி கொள்கிறார்கள். அதில் பொதுவாக நல்ல நேரங்கள் என்று பார்த்தால் 6 - 7.30 அல்லது 7.30 - 9.00. இந்த நேரங்கள் அடிப்படையில் தான் அதிகமாக காணப்படும். வீடு மனை வாங்குபவர்கள் தனியாக ஒரு செயலை செய்ய முடியாது. எவ்வளவு பார்த்தாலும் வீடு விஷயங்களில் சரியான தேதியை தேர்ந்து எடுத்து கொள்வது நல்லது.

ஒருவேளை நீங்கள் தனியாக பார்க்கும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கொண்டு பின்னர் வீட்டின் மற்ற மக்களிடமும் அல்லது பெரியவர்களின் முன்னிலையிலும் தீர விசாரித்து அதற்கு பின்னர் உகந்த நாட்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல் அனைத்திற்கும் உகந்த நாட்களை பார்க்க வேண்டும். உதாரணமாக நாம் பத்திர பதிவு செய்யும்போதோ அல்லது பால் காய்ச்சும்போதோ புதிதாக வீடு கட்டும்போதோ சரியான நாட்களை சூஸ் செய்தல் நல்லது.

பொன் மகள் சேமிப்பு திட்டம் 2024