வாஸ்து வாசல் கதவு அளவு

வாஸ்து வாசல் கதவு அளவு ( வீட்டு நிலை அளவு, மெயின் வாசக்கால் அளவு ) - வாசல் நிலை அல்லது ராஜ நிலை எனப்படும் வீட்டு வாசற்படி எவ்வளவு வைக்க வேண்டும் என்கிற சந்தேகம் அனைவரிடத்திலும் எழும். ஏனெனில் இந்த அளவுகள் எதன் அடிப்படையில் வைக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழும். ஒரு வீட்டின் உள் அல்லது வெளி புறத்தின் நீளம் மற்றும் அகலம் வைத்தே தான் முன் இருக்கின்ற வாசல் நிலை அளவினை தீர்மானிக்க முடியும்.

வாஸ்து வாசல் கதவு அளவு


இந்த நிலை கதவுகள் மற்ற கதவுகளை விட பெரிதளவாக இருக்க வேண்டும். அதற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. உதாரணமாக ஒரு வீட்டின் நீளம் மற்றும் அகலம் 16, 16 என வைத்துக்கொள்வோம். முன்புறம் நாம் கதவு வைக்க 06, 06 என அளவு செய்து மீதியுள்ள இடத்தில் ஜன்னல்கள் வைக்கலாம். மேலே கூறியுள்ள அளவுகள் ஒரு உதாரணம் தான். உங்கள் வீட்டிற்கு ஏற்றாற்போல் அளவுகளை தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து நாட்கள்

இந்த கதவுகள் சரியான திசையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக கிழக்கு, வடக்கு, வடகிழக்கு திசைகளில் இருந்தால் நல்லது. மற்ற திசைகளில் வைக்க கூடாது. பெரும்பான்மை மக்கள் வடக்கு திசை நோக்கி வீடுகளை கட்டி கொள்வதுண்டு.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: வாஸ்து உள் அளவா வெளி அளவா