வாசக்கால் வைக்க உகந்த நாள் 2025 நல்ல நாள் ( Vasakal vaikka nalla naal 2025 in tamil ) - ஒரு வீட்டின் முதல் அஸ்திவாரமே வாசக்கால் தான். அப்படி இருக்கும்போது அதனை சரியான நேரத்தில் ஆரம்பித்து விட்டு தான் அடுத்த வேலையினை நாம் பார்க்க செல்கிறோம்.
அந்த வகையில் சரியான நேரத்தில் நாட்களில் இதனை செய்தல் அவசியமாகும். இங்கு கீழே கொடுக்கப்படுகின்ற நாட்கள் மற்றும் விளக்கங்கள் அனைத்து மாதத்திற்கும் பொருந்தும்.
உகந்த நட்சத்திரங்கள் மற்றும் நாட்கள்
1. ரோஹிணி
2. பூசம்
3. உத்திரம்
4. மேல்நோக்கு நாள்
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் நிச்சயமாக மேல் நோக்கு நாட்களில் தான் வர வேண்டும். மற்ற காலங்களில் இதனை செய்யக்கூடாது.
இதையும் தெரிஞ்சிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை மொட்டை போடலாமா