ஞாயிற்றுக்கிழமை மொட்டை போடலாமா ( Sunday mottai podalama in tamil ) - வாரத்தின் முதன் நாளாக இது இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் இதனை கடைசி நாளாகவே கருதுகிறார்கள். மேலும் இது அரசு பொது விடுமுறையாக நமக்கு உள்ளது. இந்த முதல் நாளில் மொட்டை போடலாமா என்பதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகின்றோம்.
ஞாயிறு என்பது சூரிய பகவான் அவர்களுடைய தினம். அன்றைய தினம் நாம் நம்முடைய முன்னோர்களுக்கு சூரிய பகவான் முன்னர் வணங்கினால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.
சூரிய பகவான் நாள் என்பதால் அந்த நாள் மொட்டை போடுவதற்கு ஏதுவான நாளாக இது இருக்காது என்பதே உண்மை. ஆதலால் அந்த நாளினை தவிர்த்து திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இதனை நாம் செய்யலாம்.
இதையும் படிக்க: சனிக்கிழமை வெள்ளி வாங்கலாமா