சனிக்கிழமை வெள்ளி வாங்கலாமா

சனிக்கிழமை வெள்ளி வாங்கலாமா - வாரத்தின் கடைசி நாளாக இது உள்ளது. சனிக்கிழமை என்பது சனி பகவான் ஆட்சி செய்யக்கூடிய ஒரு நாளாகும். அந்நாளில் நாம் அதிகமாக வாங்குவதை விட தானம் செய்வது கூடுதல் நன்மையை பயக்கும்.

சனிக்கிழமை வெள்ளி வாங்கலாமா


உதாரணமாக சனிக்கிழமை இரும்பு தானம் செய்தால் தீராத கடன் தொல்லை நீங்கும். ஆனால் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்கவே கூடாது.

இதில் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்கவே கூடாது என்று சொல்வார்கள். அப்படி வாங்கியே தீர வேண்டுமென்றால் அன்றைய தினத்தில் ரோஹிணி நட்சத்திரம் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தாலும் வாங்கி கொள்ளலாம். மேலும் குரு பார்வை இருக்கிறதா என்று பார்த்து கொண்டு வாங்க வேண்டும்.

இதையும் காண்க: வெள்ளி வாங்க உகந்த நாள்