வெள்ளி வாங்க உகந்த நாள் 2025

வெள்ளி வாங்க உகந்த நாள் 2025 ( velli vanga ugantha naal 2025 ) - எப்படி தங்கம் என்கிற ஒரு அணிகலனை வாங்குகின்றமோ அதேபோல் தான் இந்த வெள்ளி என்கிற ஆபரணம் ஆகும். இதில் பெரிய வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டுமே சற்று விலை மதிப்பு அதிகம் தான்.

ஜூலை 2024 ரிப்போர்ட் படி ஒரு கிராம் வெளியானது ரூபாய் 95 க்கும் ஒரு கிலோ வெள்ளியானது 95, 000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. வெள்ளிகளில் எந்த பொருட்களை வாங்கினாலும் அதனை பெருக்க கீழ்கண்ட தேதிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும்

வெள்ளி வாங்க நல்ல நாள் 2025

1. புதன்

2. வெள்ளி

மேலும் அமாவாசைக்கு பிறகு வருகின்ற சப்தாமி, திருதியை, சஷ்டி மற்றும் பஞ்சமி திதி தேதிகளில் வாங்கி கொள்ளுங்கள். அந்த திதிகளில் உள்ள புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வாங்கினால் இன்னும் சிறப்பு மிக்கதாக அமையும்.

மேலும் படிக்க: தங்கம் வாங்க நல்ல நாள்