வருவாய் துறை பணிகள் - வருவாய் துறை பற்றிய பல பதிவுகளை பட்டா சிட்டா கோ இன் வெப்சைட் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் இந்த துறையில் என்னென்ன பணிகள் இருக்கிறது என்பதனை காணலாம்.
இதில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கோட்டாட்சியர், சார் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களும் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகளை கையாள்வார்கள்.
1. பட்டா வழங்குதல்
2. சிட்டா நகல்
3. அ பதிவேடு
4. அடங்கல்
5. நில ஒப்படை
6. நில எடுப்பு
7. நில தானம்
8. 23 வகையான சான்று ( வாரிசு மற்றும் பல )
9. நில அளவை
10. நில பதிவேடு தயாரித்தல்
11. ரீ சர்வே நிலங்கள்
12. சட்டம் மற்றும் ஒழுங்குமுறை
13. கிராம கணக்குகள்
14. நில சீர்த்திருத்தம்