வருவாய்த்துறை அரசாணைகள் 2024 ( Revenue department government orders tamil nadu ) - கிராம நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதிவேடுகள், வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்ற இதர வருவாய் துறையினரால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் அனைத்தும் ஒரு சில மாற்றங்கள் இந்த வருவாய்த்துறை அரசாணைகள் மூலம் கொண்டு வரும்.
எடுத்துக்காட்டாக நில அளவை கட்டணம் மாற்றம், தானாக பட்டா மாறுதல், நில ஒப்படை பட்டா, OAP, உழவர் அட்டை, ஜமாபந்தி, புதிய நில அளவை, ஆன்லைன் பட்டா, சான்றிதழ்கள் மற்றும் இதர வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட எந்த ஆவணமாக இருந்தாலும் அதில் மாற்றம் அல்லது திருத்தம் அல்லது நீக்கம் இருந்தால் அதனை அரசாணை மூலம் வெளியிடுவார்கள்.
இதையும் பார்க்க: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணைகள்