வடலூர் ஜோதி தரிசனம் நேரம் 2024 மாத பூசம் 2024

வடலூர் ஜோதி தரிசனம் நேரம் 2024 மாத பூசம் 2024 ( vadalur jothi dharisanam 2023 date - கடலூர் மாவட்டத்தில் வடலூர் நகரத்தில் அமைந்துள்ளது இந்த சத்திய ஞான சபை. மாதந்தோறும் இந்த கோவில்களில் சிறப்பு ஜோதி தரிசனங்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஏழு திரைகளை நீக்கி ஆறு ஜோதி தரிசனங்கள் நடைபெறுகிறது. 1872 ஆம் ஆண்டு தைப்பூசம் தேதியன்று வள்ளலார் அவர்கள் இந்த ஞான சபையில் ஜோதி தரிசனத்தை ஆரம்பித்ததால் தைப்பூசம் அன்று இங்கு பக்தகோடிகள் குவிந்து அவரை அருட்பெருஞ்ஜோதியாக தரிசிப்பர்.

வடலூர் ஜோதி தரிசனம் நேரம் 2024


1867 ஆம் ஆண்டே தர்மச்சத்திரத்தினை இவர் நிறுவினார். இதனால் பசியோடு வரும் மக்களுக்கு எப்போதும் உணவு இருக்க வேண்டும் என்பதே. இன்று வரையுமே இந்த தர்மச்சத்திரங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இங்கு வழிபட வந்தால் அவர்களுக்கு இருக்கின்ற நோய்கள் தீரும் என்பது தீராத நம்பிக்கை.

சதுரகிரி நடை திறக்கும் நேரம்

வடலூர் 2024 July

07 ஆம் தேதி காலை 06 மணி மற்றும் 10 மணி, மதியம் 01 மணி, இரவு 07 மற்றும் 10 மணி, அடுத்த நாள் அதிகாலை 05.30 என ஆறு ஜோதி தரிசனங்கள் நடைபெறும்.

கரி நாட்கள்