திருவள்ளூர் மாவட்ட கிராமங்கள் பட்டியல்

திருவள்ளூர் மாவட்ட கிராமங்கள் பட்டியல் - திருவள்ளூர் சம்பந்தப்பட்ட பதிவுகளை தொடர்ந்து பதிவேற்றி வருகின்றோம். அதில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம், வழிகாட்டி மதிப்பு, ஊர்கள் என பல்வேறு பதிவுகளை அப்டேட் செய்துள்ளோம். பார்க்க தவறியவர்கள் அதில் இணைந்து கொண்டு படிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட கிராமங்கள் பட்டியல்


திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 526 கிராம ஊராட்சிகள் இருந்தாலும் அதில் பிரதான கிராமங்களின் லிஸ்ட் மட்டும் 34 மட்டுமே. அவற்றில் முதல் பதினைந்து கிராமங்களின் லிஸ்ட் கீழே பார்க்கலாம்.

1. வல்லூர்

2. மேல்விளாகம்

3. மாநெல்லூர்

4. பேரம்பாக்கம்

5. பணப்பாக்கம்

6. பாக்கம்

7. பஞ்செட்டி

8. காட்டூர்

9. ஆரம்பக்கம்

10. பொன்னேரி

11. அத்திப்பட்டு

12. கோயில்பதாகை

13. காக்கனூர்

14. பழவேற்காடு

15. அயப்பாக்கம்.

இதையும் பார்க்க: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள்