திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் - சென்னைக்கு வட திசையில் அமைந்திருக்கக்கூடிய பகுதி தான் இந்த திருவள்ளூர் மாவட்டமாகும். மிகவும் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். தமிழ்நாடு அரசாங்கம் அரசாணைகளின் படி 1997 ஆம் ஆண்டே இதனை தனி ஒரு மாவட்டமாக உள்ளது.
சென்னை பரப்பளவினை விட எட்டு மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது 3422 சதுர கிலோ மீட்டர் வரையுமே உள்ளது. ஆனால் 37 லட்சம் மக்களே இதில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி துறை என்று எடுத்து கொண்டால் ஊராட்சி ஒன்றியம் 14 மற்றும் கிராம பஞ்சாயத்துகள் 526 செயல்படுகின்றன.
இதையும் பார்க்க: பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி
இதில் தற்போது உள்ள வட்டங்களை மட்டும் கீழே வரிசைப்படுத்தி காணலாம். மற்ற ஊர்களை ஒரிஜினல் வெப்சைட் tiruvallur.nic.in சென்று பார்க்கலாம்.
1. கும்மிடிப்பூண்டி
2. திருவள்ளுர்
3. பொன்னேரி
4. பூவிருந்தவல்லி
5. ஊத்துக்கோட்டை
6. ஆவடி
7. ஆர் கே பேட்டை
8. பள்ளிப்பட்டு
9. திருத்தணி.
இதையும் பார்க்க: அரசாணைகள் தொகுப்பு pdf
