தேய்பிறை பிரதமை திதி 2024 வளர்பிறை தேய்பிறை நாட்கள் நாள் தேதி - பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு அடுத்த நாளாக பிரதமை திதி எப்போதும் வரும். அமாவாசைக்கு திதிக்கு பிறகு வருகின்ற திதியை வளர்பிறை பிரதமை என்றும் பௌர்ணமி திதிக்கு அடுத்த நாளில் வருகின்ற திதியை தேய்பிறை பிரதமை என்றும் சொல்லலாம். இந்த திதி மட்டுமல்ல எல்லா திதிகளிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகள் இருக்க செய்யும். அவைகள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான பலன்களை தராமல் இரண்டு வெவ்வேறு பலன்களை கொடுக்கிறது.
பிரதமை நல்ல நாளா
பிரதமை திதி தேவதை அக்னி பகவான். அதாவது சூர்ய பகவான். அன்றைய தினம் அக்னி சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யலாம். அமாவாசைக்கு அடுத்து நாள் வரும் வளர்பிறை அன்று தான் எதையும் செய்யக்கூடாது.
கரி நாட்கள்
பிரதமை அன்று செய்ய கூடாதவை
பிரதமையில் என்ன செய்யக்கூடாது என்றால் கதிர்வீச்சுகள் அன்று குன்றுவதால் அன்றைய தினம் ஏதும் செய்யக்கூடாது நமது பெரியவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது . ஆனால் மேலே உள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு அக்னி சார்ந்த செயல்களை செய்யலாம். ஆனால் அமாவாசைக்கு பிறகு வருகின்ற திதியில் செய்ய கூடாது.
மீன ராசி ஏழரை சனி காலம்
பிரதமை அன்று குழந்தை பிறந்தால்
இவர்கள் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் வாழ்கை மிகவும் சிறப்பாக அமையும்.
வழிபாடு ( தேய் பிறை )
இந்த நாளில் நாம் அருள்மிகு குபேரன் மற்றும் அருள்மிகு பிரம்மாவை வணங்கலாம்.
வழிபாடு ( வளர் பிறை )
இந்த நாளில் அருள்மிகு துர்கை மற்றும் அக்னி யை வணங்கலாம்.
பிரதமை நாள் ஜூலை 2024 ( தேய்பிறை )
ஜூலை மாதம் 20 ஆம் நாள் அதாவது ஆனி 22 ஆம் தேதி காலை 10.29 லிருந்து சித்திரை 08 ம் நாள் காலை 09.38 வரையுமே இந்த திதி உண்டாகிறது.
மொட்டை அடிக்க கூடாத நாட்கள்