தசமி திதி நாட்கள் 2024 ( April 18 )

தசமி திதி நாட்கள் 2024 ( thasami thithi in tamil 2024 date April ) - தசமி திதியானது வளர்பிறையில் 108 லிருந்து 120 பாகையிலும் தேய்பிறையில் 288 லிருந்து 300 பாகையிலும் சூரியனில் இருந்து சந்திரன் கோணத்தில் தூரமாக பயணிக்கிறது. நமது Patta Chitta இணையத்தளத்தில் ஒட்டுமொத்த திதிகளின் மொத்த விவரங்களை சேர்த்து அப்டேட் செய்துள்ளோம். இந்த சொல்லானது வடமொழியில் இருந்து வந்தவையாகும். இதில் முதல் இரண்டு எழுத்து அதாவது தச என்னும் சொல் பத்தினை ( எண் 10 யை ) குறிக்கிறது. அதனால் தான் பவுர்ணமி மற்றும் அம்மாவாசைக்கு பிறகு 10 நாளாக வருகிறது.

தசமி திதி நாட்கள் 2024


வழிபாடு

வளர்பிறையில் அருள்மிகு வீரபுத்திரர் மற்றும் தேய்பிறையில் அருள்மிகு துர்க்கையம்மன் மற்றும் எமதர்மன் இவர்களை கும்பிட்டு வந்தால் நன்மை பயக்கும்.

தசமி திதியில் பிறந்தவர்கள்

இதில் பிறந்தவர்கள் இரக்க குணம், தர்மம் செய்யும் நபர்களாகவும், குணசீலர்களாகவும் மற்றும் குடும்பத்தினை நன்றாக பார்த்து கொள்ளும் நபர்களாக அமைவர்.

தேய்பிறையில் என்ன செய்யலாம்

தசமி நல்ல நாளா

நிச்சயமாக நல்ல நாளாக இது கருதப்படுகிறது.

தசமி திதியில் என்ன செய்யலாம்

இதில் சுபகாரியங்கள் அனைத்தும் திறம்பட செய்யலாம். திருமணம் போன்ற  விசேஷங்களையும், மருந்து உண்ணுதல், அரசு வேலைகளை செய்தல் போன்றவைகளை செய்யலாம். மேலும் புதியதாக பிறந்த குழந்தைக்கு பெயரை சூட்டலாம்.

தசமி திதி நாள் 2024 ஏப்ரல்

ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாலை 07.00 க்கு தொடங்கி மறுநாள் இரவு 08.354 க்கு முடிவடைகிறது.

அஷ்டமியில் மொட்டை போடலாமா