தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்

தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள் - இருவகையான தான பத்திரங்கள் உண்டு. அவை தானப்பத்திரம் மற்றொன்று தான செட்டில்மெண்ட் ஆகும். இவற்றில் நாம் செட்டில் பத்திரத்தினை பற்றி பார்க்கலாம். இது சொந்தத்திற்கு உள்ளாகவே நடக்கக்கூடிய பரிமாற்றம் ஆகும்.

தான செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள்


அப்பா, அம்மா, இவர்களின் பிள்ளைகள் மற்றும் அம்மா அப்பா அவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு மட்டுமே இந்த பத்திர பதிவு செய்ய முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் அல்லது பிள்ளைகள் பெற்றோர்களுக்கும் கூட எழுதி வைக்கலாம். சொந்தத்திற்கு உள்ளே நடக்கும் பதிவு என்பதில் அரசாங்கம் பதிவு மற்றும் முத்திரை கட்டணத்தினை இரு மடங்கு குறைத்திருக்கிறது. அதாவது முத்திரைக்கு ஒன்று பதிவுக்கு ஒன்று என உள்ளது. எவ்வளவு பெரிய சொத்தாக இருந்தாலும் அதிகபட்சமாகவே 29, 000 தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: தான செட்டில்மென்ட் யார் யாருக்கு எழுதலாம்

இதையும் படியுங்க: மோசடி பத்திரப்பதிவு

ஆவணங்கள்

1. ஆதார், வாக்காளர், ஓட்டுநர் உரிமம்

2. பட்டா

3. அசல் பத்திரம்

4. வில்லங்க சான்று ( கடைசி 10 நாள் )

5. வீட்டு, சொத்து வரி ரசீது

6. சாட்சி ப்ரூப்.

இதையும் படிக்கலாமே: பவர் ஆஃப் அட்டர்னி