தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் 2025 August

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் 2025 August ( thali kayiru matra nalla naal 2025 ) - ஆண்டிற்கு இருமுறை வீதம் என தாலி கயிற்றினை மாற்றி கொள்வது பெண்களுக்கு வழக்கமாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அன்று மாற்றுவது அதிக பேர் கடைபிடித்து வருகின்றனர்.

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் 2025

அந்த நேரத்தில் மாற்ற முடியாதவர்கள் வருடத்தில் இருக்கின்ற ஒரு சில மாதங்களில் உள்ள நல்ல நாட்களை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். அதே சமயத்தில் சரியான கிழமைகளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

1. சித்திரை

2. வைகாசி

3. ஆடி

4. ஆவணி

5. ஐப்பசி

6. கார்த்திகை.

குறிப்பு

மேற்கண்ட ஆறு மாதங்களிலும் வருகின்ற நேரம், திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகளை கட்டாயம் பார்த்து தான் வேலைகளை துவங்க வேண்டும்.

இதையும் படிக்க: வாசக்கால் வைக்க உகந்த நாள்