தமிழ்நாடு கவர்னர் பெயர் 2024

தமிழ்நாடு கவர்னர் பெயர் 2024 ( தமிழ்நாட்டின் ஆளுநர் பெயர் 2024 ) - கவர்னர் என்றால் தமிழில் ஆளுநர் என்று பொருள். மாநிலங்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆளுநர்கள் இருப்பார்கள். இந்தியாவில் ஆளுநரை நியமிப்பவர் குடியரசுத்தலைவர் ஆவர். இவர் மத்திய அரசு மட்டுமே தேர்ந்தெடுத்து குடியரசு தலைவர் மூலம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் தான் நியமிக்கப்படுவார். ஆனால் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர் பரிந்துரை செய்யலாம். எப்படி நம் இந்திய நாட்டிற்கு ஒரு குடியரசு தலைவர் இருக்கிறாரோ அப்படி தான் தமிழக மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆளுநர் ஆவார். இதில் கவர்னர் அவர்கள் கண்டிப்பாக பதவி வைக்கும் மாநிலத்தவரை சேர்ந்தவராக இருக்க கூடாது. ஒரே கவர்னர் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்திலும் பதவி வைக்கலாம்.

தமிழ்நாடு கவர்னர் பெயர் 2024


ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

1. தலைமை வழக்கறிஞர்கள்

2. துணை வேந்தர்கள் நியமிப்பது  அதிகாரங்கள்

3. சட்ட மன்றம் கூட்டவும் கலைக்கவும் மற்றும் ஒத்தி வைக்கவும் உரிமை உள்ளது. 

4. தேர்வாணையம் சார்ந்த தலைவர்களை நியமிப்பது.

5. புதிதாக சட்ட மசோதா நிறைவேற்ற ஆளுநர் ஒப்புதல் வேண்டும்

6. நிதித்துறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஒப்புதல் அளிப்பது.

7. உரிமையியல் சார்ந்த எந்த வித நடவடிக்கையும் ஆளுநர் மீது எடுக்க முடியாது.

8. நீதிமன்ற தண்டனைகள் அவர்க்கு பரிசீலினை செய்தால் அந்த தண்டனையை அவர் ரத்து செய்வது, குறைப்பது மற்றும் அதிகரிக்க செய்வது போன்ற முடிவுகளை எடுக்கலாம்.

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்

தமிழக ஆளுநர் பெயர் 2024

தற்போதைய ஆளுநர் பெயர் ஆர் என் ரவி ஆவார். இவர் 1974 இல் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்ற பின்னர் பத்திரிகை துறையில் பணியாற்றி வந்தார். இவருடைய சொந்த மாநிலம் பீஹார் ஆகும். சில காலத்திற்கு பிறகு காவல்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கேரளாவில் இருந்தார்.

இந்திய கவர்னர் பெயர் 2024

இதேபோல் இந்தியாவின் கவர்னர் பெயர் யார் என்பது போல் கேள்விகள் மக்கள் மனதில் எப்போதுமே எழுந்து கொண்டே இருக்கும். இந்திய நாட்டிற்கு மாநிலங்களுக்கு மட்டுமே ஆளுநர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர்களின் பெயர்கள் 2024