சர்வே எண் என்றால் என்ன

சர்வே எண் என்றால் என்ன - சர்வே நம்பர் என்பது ஒரு நிலத்தின் அடையாளமாக கருதப்படுவது. அதாவது ஒரு நிலத்தின் உரிமையாளர் நிலங்களை காண்பிப்பது மற்றும் அதன் சர்வே நம்பர் யை வைத்து பிற நிலங்களை ஆய்வது ஆகும். அது நகர்புறங்களாக இருந்தாலும் சரி கிராம புறங்களாகவும் இருந்தாலும் சரி அங்கு நிலங்கள் தனியாக பிரிக்க பட்டு ஒரு நம்பர் யை தருவார்கள். அந்த எண் ஒவ்வொரு வருக்கும் தனி தனியா வழங்கப்படும். இந்த சர்வே நம்பரை தமிழில் புல எண் என சொல்லலாம்.

எனக்கு இந்த இடத்தில் தான் நிலம் உள்ளது என்பதை மிகவும் துல்லியமாக காட்டுவது ஆகும். மேலும் இதனை வருவாய் துறையின் கீழ் செயல்படும்.

பொதுவாக நாம் ஒரு நிலத்தை வாங்குவோம் என்றால் முதலில் பத்திர பதிவு செய்து பிறகு பட்டா, சிட்டா, அடங்கல் என சரிபார்ப்போம். அதற்கு முன்னர் நாம் சர்வே நம்பர் வைத்து தான் இதனை ஆராய முடியும். 

சர்வே எண் என்றால் என்ன


பட்டா எண் மற்றும் சர்வே எண்னை வைத்து அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளர் யார் மற்றும் அந்த ஊரில் அவர் எத்தனை நிலங்களை வைத்து கொண்டு இருக்கிறார் என்று அதில் காட்டிவிடும்.

நீங்கள் புதிதாக ஒரு நிலத்தை வாங்க இருக்கிறீர்கள் என்றால் அந்த நிலத்திற்கான survey நம்பர் யை வைத்து அதில் எத்தனை சப் டிவிசன் நிலங்கள் உள்ளதா என்றும் கூட நாம் செக் செய்யலாம்.

உட்பிரிவு என்றால் என்ன

புல எண் பார்ப்பது எப்படி

பூர்வீக சொத்து சட்டம்