சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் - நாம் காண்கின்ற கனவுகள் நிஜ வாழ்வில் ஒரு சிலருக்கு நடக்கும் ஒரு சிலருக்கு நடக்காது. இருந்தாலும் அதனை தெரிந்து கொள்வதற்காக மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவது உண்டு. அதிலும் நாம் கனவு காண்கின்ற நேரம் பொறுத்தே அந்த கனவுகள் வேலை செய்யுமா அல்லது வேலை செய்யாதா என்று தீர்மானித்து கொள்ளலாம்.

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்


அதிகப்படியான கனவுகள் அன்றாடம் நமது வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்கள், பழகக்கூடிய நபர்கள், செயல்கள் பொறுத்தே கனவுகள் நம் கண்ணிற்கு தென்படும். அந்த வகையில் நாம் சுமங்கலி பெண் கனவுகளில் வந்தால் அதற்கு எவ்வித பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே காணலாம்.

இதையும் படியுங்க: கோவிலில் அன்னதானம் சாப்பிடுவது போல் கனவு

சுமங்கலி பெண்கள் கனவில் வந்தால்

சுமங்கலி பெண் நமது கனவில் தென்படுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு சேரும். உதாரணமாக நீங்கள் ஏற்கனவே ஒருவரிடம் கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் திணறுகிறீர்கள் என்றால் அப்பணம் வந்து சேரும். மேலும் சொத்து பிரச்சனைகளால் ஏற்பட்டதும் உங்களை தேடி வரும் என்பதை இக்கனவு உணர்த்துகின்றது.

இதையும் படியுங்க: வாழை மரம் சாய்ந்தால் என்ன பலன்