சர்க்கரை நோயாளிகள் தொடக்கூடாத உணவுகள்

சர்க்கரை நோயாளிகள் தொடக்கூடாத உணவுகள் - சர்க்கரை நோயை நாம் நீரிழவு நோய் கூட சொல்லாம். நமக்கு வராது என்று கனவில் நினைப்பவர்கள் கூட எதிர் பார்க்கததை இந்த உலகம் செய்து விடும். இது மிகவும் கொடிய நோய் என்று கருத வேண்டாம்.

மாறாக முளையிலேயே கிள்ளி விட்டால் இது ஒழிஞ்சி விடும். சரி சர்க்கரை நோய் என்றால் என்ன மற்றும் அதன் தகவல்களை கீழே பார்ப்போம்.

சர்க்கரை நோய் என்றால் என்ன ?

பொதுவாக நம் உடம்பின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் இது போன்ற பிரச்சனைகள் வர கூடும் என்பதே உண்மை. அதை நாம் எப்படி அறிவது என்று பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் தொடக்கூடாத உணவுகள்


சர்க்கரை நோயின் அறிகுறிகள் 

1. அதிகமாக சிறுநீர் கழித்தல் 

2. நாக்கு உலர்ந்து போகுதல் 

3. அதிகமாக இனிப்பு சுவை எடுத்து கொள்வது.

இது மட்டுமல்ல சர்க்கரை நோய்க்கு அறிகுறிகள். உங்களுக்கு உடலில் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் அருகில் உள்ள diabetes டாக்டரை அணுகுங்கள்.

சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் 

1. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது வந்திருந்தால் 

2. போதிய தூக்கமின்மை 

3. அதிக மன அழுத்தம் 

4. முறையற்ற சாப்பாடு 

5. சாப்பாடு அட்டவணையை பின்பற்றாமை.

லோ சுகர் அறிகுறிகள் 

அதாவது சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். இதனை சீக்கிரமே கண்டுபிடித்து விட்டால் பிறகு நமக்கு நன்மையே. வாய் உலர்ந்து போகுதல் மற்றும் சிறுநீர் அதிகமாக வெளியேறுதல்.

சர்க்கரை நோயாளிகள் தொடக்கூடாத உணவுகள் 

பொதுவாக நம் இணையத்தளத்தில் இத்தகைய கேள்வி கேட்டு கொண்டே தான் இருக்கின்றனர். அதாவது இது சாப்பிடலாமா அல்லது அது சாப்பிடிலாமா என்று தினம்தோறும் நமக்கு மெயில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் கேள்விகள் பின் வருமாறு இணைக்கப்பட்டுள்ளன.

                                                            1. இட்லி சாப்பிடலாமா 

                                                            2. வேர்க்கடலை சாப்பிடலாமா 

                                                            3. அத்திப்பழம் சாப்பிடலாமா 

சர்க்கரை நோயாளிகள்            4. தர்பூசணி சாப்பிடலாமா 

                                                            5. பேரிச்சம் பழம் சாப்பிடலாமா 

                                                            6. இளநீர் குடிக்கலாமா 

                                                            7. மக்காச்சோளம் சாப்பிடலாமா 

                                                            8. கேரட் சாப்பிடலாமா 

இது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய கேள்விகள் பயனாளர்கள் கேட்டு கொண்டே தான் இருக்கின்றனர். 

உடல் சூட்டை குறைக்க வெந்தயம் 

Fb பேஜ்