சேலம் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம் - தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இதுவும் ஒரு பிரதான மாவட்டமாகும். சேலத்தில் உழவர் காய்கறி சந்தைகள் மொத்தம் 13 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இங்கிருந்து காய்கறிகள் மற்ற மாவட்டங்களுக்கு அதிகமாக செல்கின்றது.
1. சூரமங்கலம்
2. அம்மாபேட்டை
3. ஆத்தூர்
4. தாதாக்கப்பட்டி
5. மேட்டூர்
6. அஸ்தம்பட்டி
7. இளம்பிள்ளை
8. தம்மம்பட்டி
9. ஜலகண்டபுரம்
10. எடப்பாடி
11. மேச்சேரி
12. அட்டையம்பட்டி
13. வாழப்பாடி.
இதில் முதலாவதாக உள்ள சூரமங்கல ரிப்போர்ட் படி, கீழே காய்கறிகளின் விலை பட்டியல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இன்றைய காய்கறி விலை பட்டியல்
1. வாழை - 28, 75
2. மா - 100, 200
3. கேரட் - 70, 76
4. அவரை - 50, 54
5. பீன்ஸ் - 95, 96
6. முள்ளங்கி - 24, 26
7. பாகற்காய் - 36, 40
8. புடலங்காய் - 24, 26
9. சுரைக்காய் - 20, 25
10. பீர்க்கங்காய் - 35, 40
11. வெண்டை - 38, 40.
குறிப்பு
மற்ற உழவர் சந்தைகளின் ரிப்போர்ட்டும் ஏறக்குறைய சூரமங்கலத்தினை போன்று தான் இருக்கும்.
இதையும் படிக்க: மல்லி 1 கிலோ விலை