மல்லி 1 கிலோ விலை 2024 - மல்லி ஒரு தாவர வகையாகும். இந்த மல்லி என்னும் வார்த்தை மலர், தாவரப்பெயர் மற்றும் ஊர் பெயரை குறிக்கிறது. பொதுவாகவே மல்லி என்னும் சொல் அதிகமாக கொத்தமல்லி அல்லது கொத்தமல்லி விதை தான் மக்கள் சொல்கின்றனர். அதனால் வாசகர்கள் குழப்பிக்க வேண்டாம்.
இந்த தாவரம் சுமார் 8000 ஆண்டுகள் பழமையானது ஆகும். இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதச்சத்து, சோடியம் போன்றவை இருப்பதால் தாராளமாக சாப்பிடலாம். மேலும் சளி, இருமல், இரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை குறைக்க இது வரப்பிரசாதமாகும். இதனை தனியா என்றும் அழைக்கலாம்.
இதையும் படியுங்க: மரவள்ளி கிழங்கு விலை நிலவரம் 2024
மல்லி தூள் மற்றும் மல்லி விதை விலை 2024
தற்போது 100 கிராம் மல்லி தூள் சந்தையில் அல்லது மளிகை கடைகளில் 21 ரூபாயில் இருந்து 31 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றது. மல்லி விதை ஒரு கிலோ 170 லிருந்து 270 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றது.
இதையும் படியுங்க: மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று