ரேஷன் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி

ரேஷன் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி - ரேஷன் கார்டு என்பது ஒரு அத்தியாவிசமான பொருட்களை நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு அங்காடி தான். இந்த அங்காடியை நடத்துவது அரசாங்கமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் நடத்துவது அந்தந்த மாநிலங்களே.

ரேஷன் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி


இந்த ரேஷன் அட்டையை ஒரு அடையாளம் அல்லது முகவரி சான்று ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அடையாளத்தை குடும்ப தலைவர் யார் இருக்கிறாரோ அவர் தான் அதனை பயன்படுத்த முடியும்.

ரேஷன் கடை எண் மாற்றம்

மேலும் இந்த அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது மிகவும் சுலபமே. ஆனால் அதற்கு முன்னர் முகவரியை மாற்றம் செய்த ஏதாவது ஒரு ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். உதாரணமாக வாக்காளர் அட்டை, ஆதார், லைசென்ஸ் மற்றும் இதர.

ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்

இதனை கொண்டு நாம் ரேஷன் அட்டையில் உள்ள முகவரியை மாற்றி கொள்ளலாம். ரேஷன் கார்டில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் மாற்ற முடியும். ஆனால் அட்டையை ஒவ்வொரு முறையில் புதிதாக வாங்க வேண்டும்.

Tnpds பெயர் நீக்கம்