புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி - ஒருவேளை உங்கள் குடும்பத்திற்கு புதிதாக குடும்ப அட்டை இல்லை என்றால் நீங்கள் அப்ளை செய்யலாம். அதை எப்படி அப்ளை செய்வது என்று பார்ப்போம்.

1. முதலில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க லிங்க்யை கிளிக் செய்யவும்.

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி

2. i ) தேர்வு செய்த பின்னர் புதிய மின்னணு அட்டை என்று choose செய்ய வேண்டும். அதன் பிறகு பேமிலி ஹெட், Father Name, அட்ரஸ் இடங்களை  Fill Up செய்யுங்கள். ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி


 ii )தமிழ் வடிவில் 


3. புகைப்படம் 


4. மாவட்டம், அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சல் 


5. வட்டம் மற்றும் மொபைல் நம்பர் 


6. கிராமம் மற்றும் லேண்ட் லைன் நம்பர் 


7. விபரங்கள், உறுப்பினர் சேர்க்க, அட்டை தேர்வு, குடியிருப்பு சான்று 


நியூ ரேஷன் கார்டு அப்ளை ஆன்லைன் தமிழ்நாடு