புரவி என்பதன் பொருள் Puravi meaning in tamil

புரவி என்பதன் பொருள் ( puravi meaning in tamil ) - தினந்தினம் புது புது வார்த்தைகளை நம்முடைய பட்டா சிட்டா கோ இன் மூலம் நாம் கற்று கொண்டு தான் வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய ஒரு தலைப்பு அல்லது வார்த்தை என்னவென்றால் அது புரவி ஆகும்.

புரவி என்பதன் பொருள்


ப் + உ = பு

ர் + அ = ர

வ் + இ = வி

மேலே உள்ள வரிசைகள் மெய் எழுத்து இயைபு ஆகும். இது இரண்டு பொருள் அர்த்தங்களை கொடுக்கின்றது. ஒன்று குதிரை மற்றொன்று யானை கட்டுமிடம் ஆகும்.

அதாவது மண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகளை வழிபடுவர் மற்றும் யானைகளை கட்டுமிடத்தினை புரவி என்றும் அழைப்பர்.

இதையும் படிக்க: மரை என்பதன் பொருள்