புளி விலை இன்று 2024 - தாவர கூட்டுக்களின் மாணிக்கமாக இந்த புளி திகழப்படுகிறது. நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த புளி அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. கனிமச்சத்து, தொண்டைப்புண், வீக்கம், மினரல், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து போன்றவைகள் அதிகம் இருப்பதனால் இதனை மக்கள் பயன்படுத்தலாம். மேலும் புளி தண்ணீர் கரைசலை கொண்டு இரத்த கசிவு ஏற்படாமல் தடுக்கலாம். அடிபட்ட இடத்தில் அந்த தண்ணீர் கரைசலை வைத்தால் இரத்த கசிவுகள் நின்றுவிடும்.
அறுசுவைகளில் ஒன்றாக திகழப்படும் இந்த புளி பெரும்பாலும் தென்னிந்திய பகுதிகளில் காணப்படுகிறது. அதிகமாக தென்னிந்தியாவில் மக்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலே கூறியுள்ள நன்மைகள் மட்டுமே உள்ளது என நினைத்து வேண்டாம். புளியில் உள்ள நன்மைகளை அடிக்கி கொண்டே போகலாம்.
ஆமணக்கு சந்தை விலை 2024
1 கிலோ புளி விலை இன்று 2024
நான்கு வருடத்திற்க்கு முன்பு புளியின் விலை ரூபாய் 60 க்கு விற்பனை ஆனது. ஆனால் இன்றயை தேதியில் முதல் தரம் ரூபாய் 140, இரண்டாம் தரம் ரூபாய் 100 மற்றும் மூன்றாம் தரம் 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதன் விலைகள் உழவர் சந்தைகளுக்கு மாறுபடும்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை