PM Kisan பயனாளிகள் பட்டியல் கிராம வாரியாக - விவசாயிகள் நலன் கருதி வருடத்திற்கு மூன்று தவணை மூலம் மத்திய அரசாங்கம் ரூபாய் 6000 கொடுத்து வருகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டியிலும் மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
மூன்று தவணைகள்
1. ஏப்ரல் - ஜூலை ( முதல் )
2. ஆகஸ்ட் - நவம்பர் ( இரண்டாம் )
3. டிசம்பர் - மார்ச் ( மூன்றாம் )
2023 இன் நிலவரப்படி ஜூலை 27 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு 14 வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 15 வது தவணை ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதங்களில் எதிர்பார்க்கலாம். இந்த முறை கிட்டத்தட்ட எட்டு கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 2, 000 வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: பிஎம் கிசன் லிஸ்ட்
உங்கள் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள pmkisan வெப்சைட்டில் know your status என்பதனை தேர்வு செய்து அதில் உங்கள் பதிவு எண் போட வேண்டும். பிறகு உங்களுக்கு எத்தனை தவணை வந்துள்ளது என்பதை காட்டி விடும்.
இதையும் பார்க்க: கிசான் கார்டு வாங்குவது எப்படி
பதிவு எண் தெரியவில்லை எனில் pmkisan village dashboard இல் சென்று உங்கள் மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராமத்தினை சூஸ் செய்தால் 100 மேற்பட்ட லிஸ்ட்கள் இருக்கும். அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே தவணை முறையில் பணம் வந்து தற்போது வரவில்லை எனில் அருகில் உள்ள Agriculture officer யை அணுகவும்.
இதையும் பார்க்க: பசு கிசான் கடன் அட்டை விண்ணப்பம் Pdf
