ஈரோடு மாநகராட்சி வார்டுகள் ஆணையாளர் புகார் எண் மற்றும் மேயர்

ஈரோடு மாநகராட்சி வார்டுகள் ஆணையாளர் புகார் எண் மற்றும் மேயர் ( Erode city Municipal corporation ) - பொதுவாகவே அந்தந்த மாவட்டம் பெயரிலேயே மாநகராட்சியை உருவாக்குவார்கள். அந்த வகையில் இம்மாவட்டம் மாநகராட்சியாக பிரிக்கும் போது இந்த பெயரே வைத்தார்கள். தற்போது ஆறு மாநகராட்சிகள் வீதம் புதிதாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு பழமையான நகரங்கள் ஏற்கனவே இருந்தது. அந்த வகையில் ஈரோடு மாநகராட்சியும் பழமையானது தான்.

ஈரோடு மாநகராட்சி வார்டுகள் ஆணையாளர் புகார் எண் மற்றும் மேயர்


1871 இல் முதல் நிலை நகராட்சியும், 1980 இல் சிறப்பு நிலை நகராட்சியும் இது இருந்தது. 01.01.2008 அன்று இது கார்ப்பரேஷன் அந்தஸ்து பெற்றது. பரப்பளவில் சுமார் 109.52 சதுர கிலோ மீட்டர் கொண்டிருக்கின்றது. மொத்தமாக 60 வார்டுகளையும் நான்கு மண்டலங்களையும் 161 கோடி ரூபாய் வருவாயும் பெற்றிருக்கின்றது.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994

ஈரோடு மாநகராட்சி மண்டலம்

1. சூரியம்பாளையம்

2. பெரியசேமூர்

3. சூரம்பட்டி

4. காசிபாளையம்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர்

ஆணையாளர் - திரு. இளங்கோவன்

மேயர் மற்றும் துணை மேயர் - தனி அதிகாரிகள்.

முகவரி

ஈரோடு சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன்,

246, பிரப் ரோட்,

638 001.

இதையும் படியுங்க: பஞ்சாயத்து தலைவர் அதிகாரங்கள் Pdf