பட்டா சிட்டா எடுக்க வேண்டும்

பட்டா சிட்டா எடுக்க வேண்டும் - பட்டா அல்லது சிட்டாவினை ஒரு ஆவணமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு தனிப்பட்ட நிலத்தினை நாம் உரிமை கொள்ள பட்டாவானது அவசியமாகும். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட நிலங்களை ஒரே நபர் எங்கெங்கு மற்றும் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதன் காட்டும் ஆவணம் தான் இந்த சிட்டா ஆகும்.

பட்டா சிட்டா எடுக்க வேண்டும்


புதிதாக அப்ளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பழைய பட்டா ஆவணம் அதாவது தற்போது உங்களுக்கு யார் கிரயம் செய்து கொடுக்கிறாரோ அவரின் பெயரில் உள்ள பட்டா, கிரயம் செய்த பத்திரம், அப்ளை செய்பவரின் ஆதார் கார்டு, புகைப்படம், முகவரிக்கான சான்றிதழ் போன்றவற்றை எடுத்து கொண்டு இ சேவை மூலம் அப்ளை செய்தால் ஒரு மாத்ததிற்குள்ளாகவே வந்து விடும்.

பத்திரம் கிரயம் செய்த பிறகு தான் பட்டாவை மாற்றம் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே உள்ள பட்டாவின் நகலை எடுப்பதற்கு Eservices வெப்சைட் சென்று உங்கள் பட்டா எண் என்டர் செய்து பெறலாம்.

பட்டா சிட்டா புகைப்படம்