-->
பதிவுத்துறை அரசாணைகள் 2023, பதிவுத்துறை சுற்றறிக்கை

பதிவுத்துறை அரசாணைகள் 2023, பதிவுத்துறை சுற்றறிக்கை

பதிவுத்துறை அரசாணைகள் 2023, பதிவுத்துறை சுற்றறிக்கை - பதிவு துறை அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் என்பது பத்திரம் மற்றும் பட்டாக்களின் விவரங்கள், செய்திகள், ரூல்ஸ் மற்றும் இதர விஷயங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இந்த சுற்றறிக்கை Tnreginet வெப்சைட் இல் அப்டேட் செய்வார்கள். அரசாணை விடும்போது அதனை பதிவுத்துறை தலைவர்கள், அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம்

இந்த அரசாணைகள் எல்லாம் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பார்கள். அதற்கான தேதியை எப்போதும் முன்கூட்டியே சொல்ல மாட்டார்கள். ஆனால் மக்களை தவிர்த்து மற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே இந்த அரசு ஆணைகள் வந்து விடும். ஏனென்றால் அந்த சுற்று அறிக்கை பின்பற்றி ஆக வேண்டும் என்பதற்காக.

பதிவுத்துறை அரசாணைகள் 2023


பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை சுற்றறிக்கை பின்வருமாறு 

1. பதிவு தொடர்பான பொது தகவல்கள்

2. போலி ஆவணப்பதிவை தடுத்தல்

3. 47A தொடர்பானவை

4. பத்திரிக்கை செய்தி

5. RTI செய்தி

6. கூட்டு நிறுவனப்பதிவு

7. பதிவு செய்வதற்கு தடை செய்யப்பட்ட நிலங்கள்

8. இணையவழி ஆவணப்பதிவு

9. முத்திரத்தீர்வை

10. சமாதான திட்டம்

முத்திரைத்தாள் என்றால் என்ன

மேலே உள்ள தகவல்கள் அனைத்திலும் இந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது Tnreginet வெப்சைட் இல் அப்லோட் செய்வார்கள். இது எதற்காக அப்லோட் செய்கிறார்கள் என்றால் மக்கள் இந்த செய்திகளை தெரிந்து கொள்வதற்க்காக மட்டுமே.

கிராம சபை கூட்டம் 2023

இப்பொழுது அரசாங்கம் மற்றொமொரு சுற்றறிக்கை விட்டுள்ளது. அது என்னவென்றால் பத்திர ஆவண எழுத்தர் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதனை tndwreginet இணையத்தளத்தில் பார்க்க முடியும் என்று கூறியுள்ளர்கள்.

இதையும் படியுங்க: வில்லங்க சான்று கட்டணம்

சமீபத்தில் போலி ஆவணம் குறித்த முழு தகவல்கள் அனைத்தும் ஒரு நான்கு பக்க அளவில் சுற்றைக்கையில் அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அனைத்து விவரங்கள் அனைத்தும் இதில் அப்டேட் செய்வார்கள். நாமும் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: இ சேவை மையம் சான்றிதழ்