பழனி கும்பாபிஷேகம் 2025

பழனி கும்பாபிஷேகம் 2025 எப்பொழுது ( Palani kumbabishekam date 2023 ) - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியாக கந்தப்பெருமான் அவர்கள் இந்த ஸ்தலத்தில் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு முருகப்பெருமானை தரிசிக்க ஓடோடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகம் இது வரையில் சில பல காரணங்களால் நடக்க முடியாமல் போனது. 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

பழனி கும்பாபிஷேகம் 2025


இந்த கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து 150 கிலோ மீட்டர் அப்பால் தொலைவில் அமைந்துள்ளது. இந்த முறை நடக்கின்ற கும்பாஷேகத்திற்கு பக்தர்கள் முருகனை தரிசிக்க மலைக்கோவிலில் நடந்து தான் வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது

ஜனவரி மாதம் 27 ஆம் தேதியன்று ( தை மாதம் 13 ) அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் வெகு விமிர்சியாக நடக்க இருக்கிறது.

இன்று சந்திர தரிசனம் நேரம்