ஒரு நபர் சான்று pdf download - ஒரு தனிப்பட்ட நபரின் சான்றே ஒரு நபர் சான்றாகும். அதாவது ஒருவர் இரு வெவ்வேறு சான்றிதழ்களில் உள்ள பெயர்களும் ஒரே நபர் தான் என்று சொல்ல இச்சான்றிதழ் தேவைப்படுகிறது. ஒரு சிலர்க்கு ஆரம்ப முதலே இரு பெயர்கள் இருப்பது வழக்கம். அதனை ஏதாவது ஒரு அரசு சான்றிதழில் அல்லது ஆவணங்களில் கொடுப்பது பின்னாட்களில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
நமது பட்டா சிட்டா கோ இன் வெப்சைட்டில் ஏற்கனவே இருவரும் ஒருவரே சான்றிதழ் போன்ற பதிவினை போட்டுள்ளோம். அந்த சான்றிதழும் இந்த சான்றிதழை தான் குறிக்கிறது.
வாரிசு சான்றிதழில், பட்டா, பத்திரத்தில் அல்லது வேறு ஏதாவது ஒரு முக்கிய ஆவணங்களில் இரண்டு பெயர்கள் இருப்பின் அதற்கொரு சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்.
இதையும் பார்க்க: சம்மத பத்திரம் மாதிரி