ஊரக வளர்ச்சி துறை புகார் மற்றும் பணிகள் - ஊரக பகுதிகள், கிராமங்கள் மற்றும் சிற்றூர்கள் என பல்வேறு பகுதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த துறை. இதன் நோக்கமே கிராம புறங்களில் வாழும் மக்களை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
இதனை பஞ்சாயத்து ராஜ் 1994 சட்டம் கீழ் கொண்டுவரப்பட்டது. இது ஊராட்சி ஒன்றியம் கீழ் கட்டுப்பட்டு வருகின்ற கிராம ஊராட்சிகள் ஆகும். இதன் முக்கிய பணிகள் மற்றும் புகார்கள் பின்வருமாறு.
1. மானிய திட்டங்கள்
2. அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர், தெரு விளக்கு அமைத்து தருதல்.
3. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்.
4. கிராம தன்னிறைவு திட்டம்
5. சமூக பொருளாதார திட்டம்
6. மற்றும் பல.
மேற்கண்ட திட்டங்கள் அல்லாமல் தனித்தனியாக கிராம ஊராட்சிகள் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் என உள்ளன. இது குறித்து புகார்களுக்கு 94439 64200 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். இதன் நேரம் காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரையும் மட்டுமே.