ஊ வரிசை சொற்கள்

ஊ வரிசை சொற்கள் - தமிழில் உயிர் எழுத்துக்களின் ஏழாவது எழுத்தாக இந்த ஊ என்கிற எழுத்து உள்ளது. இது நெடில் வகையை சார்ந்தது. அதாவது மெய் எழுத்துக்களில் முதல் எழுத்தான க் மற்றும் உயிர் எழுத்தின் ஏழாவது வரிசையில் உள்ள ஊ என்கிற வார்த்தையை சேர்த்தால் கூ என்று வரும். அதாவது க்+ஊ வரிசை சொற்கள் எல்லாம் கூ என்கிற எழுத்திலிருந்து ஆரம்பிக்கும். இதேபோல் தான் இந்த வரிசை முழுவதும் உண்டாகும். இந்த வரிசையிலும் ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் 20, 50 க்கும் மேற்பட்ட வார்த்தைகளாக உள்ளது. அவற்றின் ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் பொருளும் கீழே கொடுத்துள்ளோம்.

ஊ வரிசை சொற்கள்


ஊ வரிசையின் சொற்கள்

1. ஊசி - துணி தைக்க உதவுவது

2. ஊர் - மக்கள் வாழும் பகுதி

3. ஊக்கம் - ஒருவரை தட்டி எழுப்புவது

4. ஊறுகாய் - சாப்பிட்டிற்காக உபயோகிப்போம்

5. ஊர்தி - வாகனம்

6. ஊன்றுகோல் - பெரியவர்களுக்கு நடக்க உதவுவது

7. ஊதியம் - பணம்

8. ஊற்று - கிணற்றில் உண்டாகும் தண்ணீர் 

9. ஊழியர் -  வேலை செய்பவர்

10. ஊதா - நிறம்

மேற்கண்ட சொற்களின் முதல் எழுத்தாக ஊ உள்ளது. இதேபோல் மற்ற  சொற்களின் இடையில் வருவது ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளே. மேலும் சொற்களின் முதலிலும் இடையிலும் அல்லது இறுதியிலும் வராமல் ஊ ஒலி மட்டுமே கொடுக்கும் வார்த்தைகளும் இதில் அடங்கும். உதாரணமாக பூ என்கிற வார்த்தையை பிரித்தால் ப் + ஊ ஆகும். இதில் ஊ என்கிற வார்த்தை நேரடியாக வராமல் மறைந்திருந்து ஒலியை மட்டுமே கொடுக்கிறது.

ஒரு பொருள் தரும் பல சொற்கள்