ஒரு பொருள் தரும் பல சொற்கள் Pdf பட்டியலிடுக - முதலில் பொருள் வேறு சொல் வேறு என்பதனை நாம் அறிதல் வேண்டும். ஏனெனில் ஒரு சிலர் சில சமயங்களில் பொருளும் சொல்லும் ஒன்றே என நினைப்பதுண்டு. அதாவது எத்தனை சொற்கள் வந்தாலும் பொருளும் மாறுபடாது அதே சமயத்தில் பொருள் ஒன்று தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் சொல்லானது ஒரு வார்த்தையை குறிக்கும். அதே சமயங்களில் பொருளானது அர்த்தங்களை குறிக்கும். இங்கே கீழே இதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அதன் சொற்களோடு இணைத்துள்ளோம்.
ஒரு பொருள் தரும் சொற்கள் இன் தமிழ்
1. மகிழ்ச்சி - சந்தோசம், ஆனந்தம்
2. வயல் - கழனி, பரந்த வெளி
3. காடு - வனம், வானகம்
4. உழவு - உழுதல், விவசாயம் செய்தல்
5. நிலவு - சந்திரன், நிலா
6. ஐ - ஐந்து, வியப்பு
7. வீடு - இல்லம், தங்கும் இடம்
8. பேசு - நுவல், உரை
9. ஒளி - வெளிச்சம், ஒளித்தல்
10. இகழ்தல் - எள்ளுதல், இகழ்ச்சி.
மேலே கூறியுள்ள அல்லது தொகுக்கப்பட்டுள்ள பொருளின் சொற்கள் எந்த வாக்கியத்திலும் பொருள் மாறுபடாமல் இருக்கும். அப்படி இருந்தால் தான் அது ஒரே பொருள் மற்றும் பல சொற்கள் எனப்படும்.
விளைச்சல் வேறு சொல்