ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா

ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா ( nyayiru kilamai thirumanam seiyalama )  - பொதுவாகவே இந்த நாளில் அனைத்து கம்பெனிகளும் விடுமுறையாக அறிவிக்கும். வாரம் ஒருமுறை என இந்த ஞாயிற்றுக்கிழமை நாட்களில் விடுமுறை அளிப்பது இயல்பே. அதனால் பலருக்கும் இந்த தேதியில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்று பல யோசனைகள் வரும். அதன் முழு விளக்கம் பின்வருகின்ற பத்தியில் காண்போம்.

ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா


சூரிய பகவான் தோன்றுகின்ற இந்த நாள் கடும் வெப்பத்தை கொடுக்கும். அதன் காரணமாகவே இந்த நாளில் பெரும்பாலும் திருமணங்கள் நடப்பதில்லை. ஆனாலும் ஒருசிலர் செய்கின்றனர். அப்படியும் திருமணம் செய்தாலும் ஒரு பிரச்சனை இல்லை.

உங்களுக்கு அப்படியும் செய்தே ஆக வேண்டுமென்றால் பக்கத்தில் அல்லது கையில் எலுமிச்சை பழம் ஒன்று இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு