ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு

ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு ( sunday nalla neram 2024 in tamil ) - வாரத்தின் முதல் நாளாக இந்த ஞாயிற்றுக்கிழமைஉள்ளது. பெரும்பாலும் திங்கள் கிழமையை தான் வாரத்திற்கு முதல் நாளாக நினைத்து கொள்கிறார்கள். உண்மையில் அது முற்றிலும் தவறு. வாரத்தின் முதல் நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமையே ஆகும். பிரதி ஞாயிற்றுக்கிழமை தினங்கள் பொது விடுமுறையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் எத்தனை மணிக்கு


இது பொது விடுமுறை என்றாலும் இந்த நாளில் முஹுர்த்தங்கள் வருவதுண்டு. மேலும் முஹூர்த்தம் வராத நாட்களில் ஓரை அல்லது நல்ல நேரத்தை பார்த்து நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம் 2024 ( 15.12.2024 )

நல்ல நேரம் காலை - 07.40 முதல் 08.45

நல்ல நேரம் மாலை - 03.15 முதல் 04.15.

இதையும் படிக்க: செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா